Ticker

6/recent/ticker-posts

Kadi jokes - கடிஜோக்

  

☆ The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?

ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.


☆ Costlyஆன கிழமை எது?

“வெள்ளி” கிழமை


☆ எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?

எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.


 ☆ “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்

4 மாசம் தான் வித்தியாசம்.


☆ குடிக்க முடியாத டீ எது?

கரண்டி


☆ நம்ம தமிழ்நாட்டுல எந்த ஆத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்

ஐயர் ஆத்துல தான்.


 ☆ சென்னை கடற்கரையிலே வீடு கட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்….

ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்.


☆ உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.

வேற என்ன தலை எழுத்து தான்


☆ ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?

என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.


☆ இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?

என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)


☆ அதிக Weight தூக்குற பூச்சி எது?

மூட்டைப் பூச்சி


☆ கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?

மஸ்ரூம்


☆ பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?

தொப்பை…


☆ ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?

ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.


 ☆ எல்லா பிரியாணிக்கும் Test வெச்சா எந்த பிரியாணி Fail ஆகும்?

முட்டை பிரியாணி (0 பிரியாணி )


☆ எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?

Mix(SEA) – மிக்சி


☆ Why is The Hindu paper so heavy?

          Because there is no elephant on it.


☆ Which day is Costly?

          "Friday


☆ What can a rat do to become an elephant?

A pant for a mouse becomes an elephant.


  ☆ What is the difference between “Tamil New Year” and “English New Year”.

          4 months is the difference.


☆ What is tea that cannot be drunk?

             spoon


☆ Which type of fish cannot be caught in our Tamil Nadu? Let's see

         Iyer is Atul.


  ☆ Let us see what happens when we build a house on Chennai beach.

      The only cost is the money.


☆ Can you lift your pen and write all the letters but can't write a single letter? Let's see what letter it is.

       What other capital letters


☆ Why does one drink medicine by closing the door whenever he sees it?

It was the doctor who told me to close the room and take the pill.


☆ Why do dentists have the most property in this world?

       Enna, he is amassing more wealth.


☆ Which insect carries the most weight?

          Bed bug


☆ Which room has no door and no window?

           Mushroom


☆ Which bag cannot be used to store things?

          Belly…


☆ Why did one switch off the fan before eating?

Why did his father ask him to sweat and eat.


  ☆ Which biryani fails the test for all biryani?

         Egg Biryani (0 Biryani)


☆ All SEAs can be bathed but one SEA cannot be bathed What is a SEA?

         Mix(SEA) – Mix


https://youtu.be/vG7C00pz3Kg

Post a Comment

0 Comments